Monday, November 16, 2015

டிசம்பர் 2nd வாரத்துல Update வருது



 Hello Friends !
Next Update எப்போ வருதுன்னு details கிடைச்சிருக்கு. Next update Clash of Clans history ல ரொம்ப பெரிய update. இந்த டைம் எப்போவும் இல்லாத 2 Weeks Sneak Peak Release ஆக போகுது. அதுல TH 11 வருது (Town Hall 11 பத்தி நிறைய பேசி பேசி உங்கள செமைய டென்ஷன் பண்றேன்னு நினைக்கறேன்). இந்த time கிறிஸ்துமஸ் Update நமக்கு முன்னாடியே வருது. நவம்பர் 23 இருந்து 2 Weeks Sneak Peak Release ஆகுது. டிசம்பர் 2nd வாரத்துல Update வருது.

 By Karthik Loganathan

No comments:

Post a Comment