Hello Chiefs,
Clashcon ல Town Hall 11 confirm ஆயிடிச்சி!!! அதுமட்டும் இல்ல புதுசா defense and
New Hero வும் confirm
ஆயிடிச்சி.
நாம எல்லாம் எதிர்பார்த்த மாதிரியே New Town Hall 11 வந்திருக்கு. Town Hall 11 பாக்க ரொம்பவே அழகா
இருக்கு.
அதோட pictures தான் கீழே
கொடுத்திருக்கேன். இன்னும் நிறைய இருக்கு. அது என்னன்னு இன்னும் தெரியல.
எப்படியும் update Mid November ல தான் வரும். So, அதுக்குள்ள இன்னும் என்ன வருதுன்னு பாக்கலாம். Bye Firends, Happy COC!!!!
No comments:
Post a Comment