Monday, November 30, 2015

முடிவின் தொடக்கமும், முடிவில்லா ஆச்சர்யமும்...

 

Hello Chiefs!!!

ஒரு வாரத்திற்கு முன்பே எழுதவேண்டிய airticle இது. ஆனால், SUPERCELL இந்த ஒரு வாரம் பண்ண Sneak Peeks எல்லாம் பாத்ததுக்கு பின்னாடி எழுத தோணவே இல்ல. எப்போவுமே Supercell பண்ணற ஒவ்வொரு Snake Peeks மே நமக்கு ஒரு உற்சாகம் தர மாதிரி தான் இருக்கும். 
 

Snake Peek #1

From the Dev's Desk: Shields - Part I: Attacking and Defending.




Snake Peek #2

 

From the Dev's Desk: Shields - Part II: Village Guard and Personal Breaks



Snake Peek #3

 

From the Dev's Desk: Loot, League Bonuses and Trophy Offers


ஆனா, முதலில் வந்த 3 Snake Peeks ம் Supercell பணம் சம்பாதிக்க செய்யுற யுக்தி தான் எல்லாருக்கும் நல்லாவே தெரியும். இதுனால, Supercell மேல நிறைய புகார் வந்தது. என்னதான் Supercell  அதுக்கு பல காரணங்கள் சொன்னாலும், எதுவுமே accept பண்ணற மாதிரி இல்ல. இதோட Supercell கதை முடியபோகுதுனு பல பேர் சொல்லவும் செஞ்சாங்க. அப்போ தான் Snake Peek #4 வந்தது.

 

Snake Peek #4

 

 
உண்மையா சொல்லனும்னா இது தான் Snake Peek #1 னு சொல்லணும். Snake Peek #4 முன்னமே எதிர்பார்த்தது தான். (Already, TH 10 கே village space சரியா இருக்கும். So, TH 11 கு கண்டிப்பா நிறைய space தேவைப்படும் ) But, இதுல எதிர்பார்க்காதது  time increase பண்ணது தான். Supercell பண்ண முதல் நல்ல விஷயம் இது தான்.

 

Snake Peek #5\


 
 
நேற்று வந்த Snake Peek #5 தான் எனக்கு இந்த போஸ்ட் எழுத உற்சாகம் தந்தது. Snake Peek #5 கு முன்னாடி தான் என்னோட friend கிட்ட spell donate பண்ற மாதிரி இருந்த நல்லா இருக்கும்னு சொல்லிட்டு இருந்தேன். அடுத்த நாளே எனக்கு ஆச்சர்யம். நான் சொன்னது என்னோட friend கு கேட்டதோ இல்லையோ, ஆனா Supercell கு கேட்றுக்கு.... இனிமே நம்மால எக்ஸ்ட்ராவ 1 dark spell கொண்டு போக முடியும்.
 
இன்னைக்கு Sneak Peek#6 ல என்ன வருதுன்னு பாக்க ரொம்ப ஆவலா இருக்கு.... அது வந்ததும் திரும்ப ஒரு articile ல வரேன். Bye Cheifs! HAPPY COC!!

by Karthik Loganathan

No comments:

Post a Comment