Friday, October 9, 2015

அக்டோபர் அப்டேட்ல என்ன வரும்?!! - ஒரு அலசல்

Hello Chiefs,

 உங்கள் எல்லாருக்கும் நல்லாவே தெரியும் இந்த மாதம் Clash of Clan ல பெரிய update வரபோகுது. October 24th Finland ல நடக்கற Clashcon Event Supercell நமக்காக பெரிய surprise வெச்சிருக்காங்க. எப்படியும் இன்னும் 2 வாரத்துல Supercell Official Senak Peek release பண்ணிடுவாங்க. இருந்தாலும் அது என்னனு இதுக்கு முன்னாடி பதிவிலேயே சொல்லியிருந்தேன். அதைப்பத்தி கொஞ்சம் detail ah பாக்கலாம்.


அக்டோபரில் எதிர்பாக்கபடுபவை :

1. Town Hall 11
2. 3rd Hero
3. New Dark Elixir Troop
4. Extra New Defenses


Town Hall 11

உங்க எல்லாருக்கும் நல்லாவே தெரியும் Clash of Clans 2012 ல இருந்து இருக்கு. இது வரைக்கும் 150 million installs on iOS, and over 100 million Android பயனாளர்களை கொண்டுள்ளது. நான் கடந்த ஒரு வருடத்திற்கும் மேல Clash of Clans விளையாடிட்டு வரேன். இப்போ நானே Town Hall 9Maximum upgrade பண்ணிட்டேன் (இன்னும் 2 months Town Hall 10க்கு போய்டுவேன்). Town Hall 10 லையும்  Maximum upgrade பண்ணதுக்கு அப்பறம் what Next?!! அடுத்து என்ன பண்றது. இதுதான் 3 வருசமா விளையாடுற clashers கு இருக்கற problem. நிறைய பேரு (22% only  Maxed TH 10) Town Hall 10 ல  Maximum upgrade பண்ணிட்டு அடுத்து Town Hall 11 க்கு waiting (இதுக்காக தான் Supercell  போன வருடம் Clan War introduce பண்ணாங்க). எப்படி பாத்தாலும் இந்த October Town Hall 11 கண்டிப்பா வர வாய்ப்புகள் ரொம்பவே அதிகம்.


3rd Hero – Goblin King?!

Barbarian King and Archer Queen ரெண்டு பேருமே HEROES னு சொல்லுவாங்க. Clash of Clans King and Queen ரெண்டு பேருமே Defense and Attack ல ரொம்பவும் Powerful Troop. April 1st Supercell ஒரு Sneak peek release பண்ணிருந்தாங்க. அதுல King and Queen alter இல்லாம (ரெஸ்ட் எடுக்கற base) எக்ஸ்ட்ராவா ஒரு alter இருந்தது (அந்த Picture தான் மேல இருக்கு). அந்த alter ah நல்லா பாத்தீங்கனா எலும்புக்கூடு மண்டையும், பக்கத்துல கொஞ்சம் Gold ம் இருக்கும். இத பார்த்த பலபேர் இது கண்டிப்பா Goblin King தான் சொன்னாங்க. ஆனா, சில பேர் இத April Fools Joke னு சொல்லி விட்டுட்டாங்க. But, Supercell ரொம்ப நாளாவே 3rd Hero காக ரெடி பண்ணிட்டு தான் இருந்தாங்க. எல்லாருக்கும் நல்லவே தெரியும் Clash of Clans game balance ah வெச்சிகறது ரொம்ப கஷ்டம் . கொஞ்சம் தப்பானாலும் ரொம்ப பெரிய feedback வந்துடும் (அதுனாலதான் Hog Rider ரிலீஸ் பண்ணும் போதும் over power ah இருக்குனு Giant Bomb கு 2x damage குடுத்தாங்க). ஏற்கனவே, Town Hall 7Barbarian King ம் Town Hall 9Archer Queen ம் இருக்கு. So, Town Hall 11Goblin King வர வாய்ப்புகள் ரொம்பவே அதிகம்.


New Dark Elixir Troop

Dark Elixir Barracks ல பாத்தீங்கனா 6 troops தான் இருக்கும் மத்த இடத்துல "Coming Soon" னு போட்டு இருக்கும். So, Town Hall 11 க்குன்னு Excursive troops கண்டிப்பா வரும். பல பேர் பல troops சொன்னாலும். Official Senak Peek ல அது என்னனு தெரிஞ்சிடும்.
"எந்த மாதிரி troops வேணும்னு நீங்க ஆசைபடுறீங்க"  (எனக்கு goblins எப்படி first Resources மட்டும் attack பண்றாங்களோ, அதே மாதிரி Dark Elixir மட்டும் Focus பண்ணி எடுக்கற மாதிரி troop வேணும்.)


Extra New Defenses

ஏற்கனவே, Town Hall 10Exclusive ah Infreno Tower இருக்கற மாதிரி Town Hall 11 க்கும் கண்டிப்பா புது Defense வரும். அப்படியே இன்னொரு Infreno Tower ம் வர வாய்ப்புகள் இருக்கு. "எந்த மாதிரி Defense வேணும்னு நீங்க ஆசைபடுறீங்க"  (Net ல நிறைய பேரு Wizard Tower மாதிரி Witch Tower வேணும்னு அசைபடுறாங்க.)

இது மட்டும் இல்லாம இன்னும் நிறைய வரலாம். (இப்போ நான் சொன்ன எல்லாமே நெட்ல நான் Search பண்ணி எடுத்ததுல, கிடைத்த தகவல் மட்டுமே. இது எதுவும் Official கிடையாது) அது என்னனு தெரிஞ்சிக்க நாம எல்லாரும் இன்னும் 2 வாரம் wait பண்ணி தான் ஆகணும். வேற எதாவது எனக்கு தெரிஞ்சா கண்டிப்பா உங்க கிட்ட share பண்றேன். உங்களுக்கு புதுசா எதாவது தெரிஞ்சாலும் கண்டிப்பா share பண்ணுங்க friends. Bye! Happy COC!!!

by Karthik Loganathan.

No comments:

Post a Comment