Hello Chiefs,
நானும் வாரம் வாரம் post பண்றேன்னு சொன்னதும் சொன்னேன், என்ன போஸ்ட் பண்ணறதுன்னு தெரியாம 2 நாளா (இத போடலாமா அத போடலாமானு எத போடுறதுன்னு) ஒரே thinking.
கடசியா என்னபத்தியும்,
நம்ம blog எதுக்காக ஆரம்பிச்சோம்னு போடலாம்னு முடிவு பண்ணேன்.
First என்ன பத்தி,
நான் first Hay Day விளையாடின time.
எனக்கு அப்போ COC
னு ஒரு game
இருக்கறதே தெரியாது
(COC விளையாடுற எல்லாருக்கும்
Hay Day பத்தி கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்). ஒரு நாள் Hay Day update பண்ணும் போது Super
Cell மத்த game பத்தி பாத்தேன். அப்போ
தான் COC பத்தி தெரிஞ்சிகிட்டேன். ஓகே அதுவும் எப்படி இருக்குனு பாக்கலாம்னு download
பண்ணி install
பண்ணா தலையும் புரியல
வாலும் புரியல. So, உடனே uninstall பண்ணிட்டேன் (நமக்கு தெரிஞ்சது அது மட்டும் தான்). அப்புறம் ஒருநாள் என்னோட firend
COC பத்தி சொன்னான். ஓகேன்னு
சொல்லி மறுபடியும் download பண்ணி install பண்ணேன். மறுபடியும் ஒன்னும் புரியல, மறுபடியும் uninstall. அப்பறம் ஒருநாள் பள்ளிபாளையம்
ஊர்ல இருந்து என்னோட தம்பி (சித்தி பையன்) வந்திருந்தான், அவன் mobile ah COC விளையாடினத பாத்துட்டு
எப்படி விளையடுராதுன்னு கேட்டேன் அவன் சொல்லி கொடுத்தான் (இப்படி தான் COC பத்தி தெரிஞ்சிகிட்டேன்). அதுக்கப்புறம் தான் நானே ஒவ்வொன்னா
தெரிஞ்சிக ஆரம்பிச்சேன். இப்படி தாங்க COC
நமக்கு அறிமுகம் ஆச்சி.
நான் 1 வருசமா COC விளையாடுறேன் இப்போ TH9 ல இருக்கேன் (XP Level 99). இந்த 1 வருசத்துல நான் தெரிஞ்சிகிட்டத உங்களோட share
பன்னபோறேன் அவ்வோலதாங்க.
(முடிஞ்சா உங்களோட Village picture ah share பண்ணுங்க)
நம்ம Blog பத்தி,
நான் COC பத்தி நிறைய தெரிஞ்சிகிட்டது netல தான். இண்டர்நெட்ல COC குனு நிறைய blog இருக்கு. ஆனா ஒண்ணு கூட தமிழ்ல இல்ல. அதுக்கு
தான் இந்த blog. அதுமட்டும் இல்லாம தமிழ்ல COC குனு ஒரு community create பண்ணைன்ம்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை. அதுக்காக
தான் இந்த blog.
ஓகே friends மறுபடியும் வேற ஒரு நல்ல போஸ்டோட உங்கள meet பண்றேன். அதுவரைக்கும் Happy
COC!!!
குறிப்பு: இந்த வாரத்துல update வரபோகுது (இணைக்கே கூட வரலாம்). New update பத்தி தெரிஞ்ச சொல்றேன். உங்களுக்கு தெரிஞ்சாலும் சொல்லுங்க. என்னோட blog ல நான் மட்டும் தான் எழுதனும்னு இல்ல யாருக்கு எல்லாம் interest இருக்கோ அவங்க எல்லாரும் எழுதலாம்.
Clash of Clans Gameplay & Commentary! Do you like Clash of Clans? Yea you do!
ReplyDeleteSince you like Clash of Clans, check out the links below for more!
Add me on GooglePlus! - https://www.google.com/+COCTamilan
Subscribe My New Channel https://www.youtube.com/channel/UCfRsR1U2Iz3M-0oxha24GrA?sub_confirmation=1
Follow me on Twitter Here!- https://twitter.com/coctamilan
Like me on Facebook! - https://www.facebook.com/coctamilan
Reddit - https://www.reddit.com/user/coctamilan/
Blog - http://coctamilan.blogspot.in/