Hello Chiefs,
Town Hall 11 வருமா? வராதா? அப்படியே வந்தாலும் எப்போ வரும்? இது தான் இப்போ எல்லாருக்கும்
இருக்குற கேள்வி. ஒரு 10 நாளா நிறைய பேர் வர அக்டோபர்ல நடக்கற ClashCon ல Town
Hall 11 வரபோகுதுனு சொல்லறங்க.
அது உண்மையா?!!!
இதபத்தி தான் நாம இப்போ தெரிஞ்சிகிக்க போறோம்.
Super Cell : "October ல நடக்கற ClashCon
காக Big
Surprise தரபோறோம்" னு
சொல்றாங்க. Already 1.5 Years ah நிறைய பேரு Super Cell க்கு TH 11 காக Mail பண்ணி கேட்டுட்டு தான் இருகாங்க. அதுமட்டும்
இல்லாம ClashCon Super Cell ன் first Convention. So, அவங்கலும் பெரிய update தர பிரியப்படறாங்க.
நீங்க Town Hall 11 பத்தின நிறைய picture நெட்ல பாத்திருப்பீங்க அதுல நிறைய Pictures
(ஏன் எல்லாமே) Fans
create பண்ணினதா தான் இருக்கும்
(அதை பார்க்கும் போதே தெரியும்). But,
இந்த picture
அப்படி இல்லை. அதுவும்
இந்த Picture செப்டம்பர் 2015 update கும் முன்னாடி வந்தது. இந்த Picture ah நல்லா பாத்திங்கனா
அதுல Level 11 Walls update ல வந்த புது wallsனு நல்லா தெரியும். So, Town Hall 11 Confirm ah வர போகுதுங்கறது தெரியுது. எது எப்படியோ இன்னும் 4 வாரத்துல உண்மை என்னனு
தெரிஞ்சிடும்.
ClashCon பத்தி வேற எதாவது தெரிஞ்ச கண்டிப்பா உங்களோட
ஷேர் பண்றேன். உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சாலும் ஷேர் பண்ணுங்க.
Bye Friendz,
Happy COC!!!
No comments:
Post a Comment