Friday, July 17, 2015

My First Post

Hello Chiefs,
நானும் ரொம்ப நாளா COC கு ஒரு Community Page Create பண்ணனும்னு ஆசைப்பட்டேன் அது இன்னைக்கு தான் நிறைவேறி இருக்கு. இது full and full தமிழர்களாக உருவாக்கப்பட்ட Community Page. தமிழ்நாடுல ரொம்ப பேரு COC விளையாடுறாங்க but இது வரைக்கும் ஒரு community page (தமிழ்) இல்ல. அதுக்கு தான் இது. இதுல யாரு வேணும்னாலும் COC பத்தி பேசலாம். இது தான் தமிழில் என்னோட முதல் பதிவு. so கொஞ்சம் மொக்கயா தான் இருக்கு. போக போக கரெக்ட் பண்ணிடுறேன். ஓகே பிரண்ட்ஸ் Bye. Happy COC.

by Karthik

No comments:

Post a Comment