Wednesday, September 30, 2015
Friday, September 25, 2015
Town Hall 11 வருமா? வராதா?
Hello Chiefs,
Town Hall 11 வருமா? வராதா? அப்படியே வந்தாலும் எப்போ வரும்? இது தான் இப்போ எல்லாருக்கும்
இருக்குற கேள்வி. ஒரு 10 நாளா நிறைய பேர் வர அக்டோபர்ல நடக்கற ClashCon ல Town
Hall 11 வரபோகுதுனு சொல்லறங்க.
அது உண்மையா?!!!
இதபத்தி தான் நாம இப்போ தெரிஞ்சிகிக்க போறோம்.
Super Cell : "October ல நடக்கற ClashCon
காக Big
Surprise தரபோறோம்" னு
சொல்றாங்க. Already 1.5 Years ah நிறைய பேரு Super Cell க்கு TH 11 காக Mail பண்ணி கேட்டுட்டு தான் இருகாங்க. அதுமட்டும்
இல்லாம ClashCon Super Cell ன் first Convention. So, அவங்கலும் பெரிய update தர பிரியப்படறாங்க.
நீங்க Town Hall 11 பத்தின நிறைய picture நெட்ல பாத்திருப்பீங்க அதுல நிறைய Pictures
(ஏன் எல்லாமே) Fans
create பண்ணினதா தான் இருக்கும்
(அதை பார்க்கும் போதே தெரியும்). But,
இந்த picture
அப்படி இல்லை. அதுவும்
இந்த Picture செப்டம்பர் 2015 update கும் முன்னாடி வந்தது. இந்த Picture ah நல்லா பாத்திங்கனா
அதுல Level 11 Walls update ல வந்த புது wallsனு நல்லா தெரியும். So, Town Hall 11 Confirm ah வர போகுதுங்கறது தெரியுது. எது எப்படியோ இன்னும் 4 வாரத்துல உண்மை என்னனு
தெரிஞ்சிடும்.
ClashCon பத்தி வேற எதாவது தெரிஞ்ச கண்டிப்பா உங்களோட
ஷேர் பண்றேன். உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சாலும் ஷேர் பண்ணுங்க.
Bye Friendz,
Happy COC!!!
Tuesday, September 15, 2015
September 2015 First Sneak Peek Lightning Spell Lvl 7
செப்டம்பர் 2015 first official Sneak Peek release பண்ணிட்டாங்க. அது Lightning Spell Lvl 7 தான். TH 10 க்கு exclusive ah அப்டேட் பண்ண குடுத்திருக்காங்க. இனிமே Lightning Spell Lvl 6 ah TH 9 லேயே update பண்ணிக்கலாம்.
மேல இருக்கற picture பாத்தீங்கன Lightning Spell Lvl 7 வெறும் 1 ல பண்ண damage. So, எல்லாரும் அவங்க Air Deference உடனே update பண்ண ஆரம்பிச்சிடுங்க, இல்லனா Warla ஈஸியா Air Troops வச்சி 3 Star எடுத்துடுவாங்க (Also TH 9). இன்னும் கொஞ்சம் Sneak Peek இருக்கு. அது என்னனு தெரிஞ்சதும் சொல்றேன். அநேகமா இந்த வாரதுக்குள்ள update வரலாம். இந்த time September 2015 அப்டேட் எதுவும் பெருசா எதிர்பாக்கதீங்க. ஏனா October 24th அன்னிக்கு Clash Con காக Super Cell top secret ah ready பண்ணிட்டு இருகாங்க. அதுக்கு இன்னும் 7 வாரம் தான் இருக்கு. October எண்ட்ல நமக்கு ஒரு பெரிய announcement காத்துகிட்டு இருக்கு. அதுக்கு எல்லாரும் ready ah இருங்க.
Subscribe to:
Comments (Atom)

